வேலையின்போது சவுனாவில் தூங்கிய பெண் ஊழியர்.. ரூ.964 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு!
இங்கிலாந்தில் தொழில் ரீதியான பயணத்தின்போது சவுனாவில் தூங்கியதற்குப் பிறகு பணியில் இருந்து...
சிந்து நதி நீரை திசைதிருப்பினால் போர் நடவடிக்கையாக கருதப்படும்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எச்சரிக்கை!
சிந்து நதி நீரில் பாகிஸ்தானுக்கு உரிய பங்கை தடுத்து நிறுத்தவோ, திசைதிருப்பவோ...
5 மணி நேரத்திற்குள் உலக வரைபடம்: கலிபோர்னியா நண்பர்கள் படைத்த கின்னஸ் உலக சாதனை!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இரு நண்பர்கள், LEGO செங்கற்களை பயன்படுத்தி...
காங்கோவில் பயங்கர விமான விபத்து: 2 மூத்த ராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேர் பலி!
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்ட பயங்கர விமான...
பிரெண்ட் கச்சா எண்ணெய் 6 மாதங்களில் இல்லாத உயர்வு!
சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார் சோனியா காந்தி!கடந்த 2023- ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு தற்போது பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 89.56 டாலரில்...
குலுங்கிய தைவான்- இடிந்த கட்டடங்கள்!
தைவான் நாட்டில் இன்று (ஏப்ரல் 03) அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான கட்டடங்கள் விழுந்தன.தேர்தல் அதிகாரியை மிரட்டிய புகாரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு!தைவான் நாட்டின் தலைநகரான தைபேவில் இன்று (ஏப்ரல் 03) அதிகாலை 05.30 மணியளவில் சக்தி...
2021- ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய கனடா பிரதமர்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுவது நாம் அறிந்த ஒன்று. இதேபோன்ற திட்டத்தை மேற்கத்திய நாட்டு அரசு ஒன்றும் தொடங்கியுள்ளது.“5 நாட்களுக்கு 3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!கனடாவில் பள்ளி மாணவ,...
சரக்கு லாரி மீது பயணிகள் பேருந்து மோதி விபத்து – 21 பேர் பலி!
ஆப்காஸ்தானில் சாலைகள் சரியாக போடப்படாத காரணத்தினால், ஓட்டுநரின் கவனக்குறைவு போன்றவற்றால் சாலை விபத்துகள் அடுத்தடுத்து அதிகளவில் நடைபெறுகின்றன.இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் தென்பகுதியான ஹெல்மண்ட் மாகாணத்தில், கெராஷ்க் மாவட்டம் தெற்கு கந்தகார் மற்றும் மேற்கு ஹெராத் மாகாணங்களுக்கு இடைப்பட்ட நெடுஞ்சாலையில் வாகனங்கள்...
ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூபாய் 800…. எந்த நாட்டில் தெரியுமா?
இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்யாவிட்டால் இலங்கையில் வெங்காய விலை கிலோ ரூபாய் 1,000 அதிகரிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது.ஆபாசக் காட்சிகள்- ஓடிடி, இணையதளங்கள் முடக்கம்!வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதன் காரணமாக, இலங்கையில்...
ஆஸ்கர் மேடைக்கு நிர்வாணமாக வந்த பிரபலம்….. உலக அளவில் ட்ரண்டாகும் புகைப்படம்!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 96 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓபன்ஹெய்மர் திரைப்படம் சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த துணை நடிகர்...
━ popular
விளையாட்டு
ஜப்பானை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.. 4-வது வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேற்றம்!
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்கள் ஹாக்கி பிரிவில் இந்திய அணி ஜப்பானை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய...
தமிழ்நாடு
நகை கொள்ளைக்கு பிறகு ஒரே நாளில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள்.. யூடியூபர் மதுமிதாவுக்கு அதிகரித்த பாலோயர்கள்!
நாகர்கோவில் அருகே பிரபல யூடியூபர் மதுமிதாவின் வீட்டில் 118 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்துக்குப் பிறகு அவரது சமூக வலைதள வீடியோக்களை...
இந்தியா
டெல்லியில் ‘பஜன் கிளப்பிங்’ நிகழ்ச்சி.. கஞ்சிரா வாசித்து ரசித்த பிரதமர் மோடி!
டெல்லியில் நடைபெற்ற ‘பஜன் கிளப்பிங்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, பக்திப் பாடலுக்கு கஞ்சிரா போன்ற இசைக்கருவியை வாசித்தும், பாடலுடன் இணைந்து தாளம் போட்டும் ரசித்தார்.பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் 110-வது...
உலகம்
வேலையின்போது சவுனாவில் தூங்கிய பெண் ஊழியர்.. ரூ.964 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு!
இங்கிலாந்தில் தொழில் ரீதியான பயணத்தின்போது சவுனாவில் தூங்கியதற்குப் பிறகு பணியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் தொழில்நுட்ப நிறுவன நிர்வாகி ஒருவர், தனது பணி நீக்கம் தொடர்பாக சுமார் ரூ.964 கோடி இழப்பீடு கோரி...
உலகம்
சிந்து நதி நீரை திசைதிருப்பினால் போர் நடவடிக்கையாக கருதப்படும்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எச்சரிக்கை!
சிந்து நதி நீரில் பாகிஸ்தானுக்கு உரிய பங்கை தடுத்து நிறுத்தவோ, திசைதிருப்பவோ முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அது போர் நடவடிக்கையாக கருதப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எச்சரிக்கை விடுத்துள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற...
