வேலையின்போது சவுனாவில் தூங்கிய பெண் ஊழியர்.. ரூ.964 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு!
இங்கிலாந்தில் தொழில் ரீதியான பயணத்தின்போது சவுனாவில் தூங்கியதற்குப் பிறகு பணியில் இருந்து...
சிந்து நதி நீரை திசைதிருப்பினால் போர் நடவடிக்கையாக கருதப்படும்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எச்சரிக்கை!
சிந்து நதி நீரில் பாகிஸ்தானுக்கு உரிய பங்கை தடுத்து நிறுத்தவோ, திசைதிருப்பவோ...
5 மணி நேரத்திற்குள் உலக வரைபடம்: கலிபோர்னியா நண்பர்கள் படைத்த கின்னஸ் உலக சாதனை!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இரு நண்பர்கள், LEGO செங்கற்களை பயன்படுத்தி...
காங்கோவில் பயங்கர விமான விபத்து: 2 மூத்த ராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேர் பலி!
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்ட பயங்கர விமான...
96 ஆவது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 96 ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.காஜு ஆப்பிள் செய்வது எப்படி?'POOR THINGS' திரைப்படம் ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த புரொடக்ஷன் டிசைன் பிரிவில் விருதுகளை...
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியதால் பயனர்கள் அவதி!
உலகம் முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் முடங்கியதால் பயனர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.19 வயதில் பாலியல் தொல்லை… பிக்பாஸ் நடிகை குற்றச்சாட்டு…உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம். இந்த சமூக வலைத்தளங்களை சாமானிய...
வயது முதிர்ந்த மாடல் அழகி ஐரிஸ் அப்ஃபெல் 102 ஆவது வயதில் காலமானார்!
ஆடை வடிவமைப்புத் துறையின் ஜாம்பவானாக விளங்கி வந்த ஐரிஸ் அப்ஃபெல் வயது மூப்பால் காலமானார். அவருக்கு வயது 102.சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு ரயில்வேஅமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபரான ஐரிஸ் அப்ஃபெல், ஆடை...
பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதித்த ரஷ்யா!
உள்நாட்டில் தேவையைப் பூர்த்திச் செய்ய ரஷ்யா, பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.ஜெயம் ரவி, நித்யா மேனன் கூட்டணியின் ‘காதலிக்க நேரமில்லை’….. ரிலீஸ் எப்போது?இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக, உணவு விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டது...
பாகிஸ்தான் வரலாற்றை மாற்றி முதலமைச்சராகப் பதவியேற்ற பெண்!
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாஸ் பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம் பாகிஸ்தான் வரலாற்றில் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையை மரியம் நவாஸ் பெற்றார்.இயற்கை விவசாயி திருமூர்த்தி மறைவு – சீமான் இரங்கல்!பாகிஸ்தான் நாடாளுமன்றம்...
“பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கப் போவது யார்?”- தொடர்ந்து இழுபறி!
பாகிஸ்தானில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.உடல் எடை அதிகரிக்க நேந்திரம் காய் கஞ்சி!பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் மொத்தம்...
━ popular
தமிழ்நாடு
நகை கொள்ளைக்கு பிறகு ஒரே நாளில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள்.. யூடியூபர் மதுமிதாவுக்கு அதிகரித்த பாலோயர்கள்!
நாகர்கோவில் அருகே பிரபல யூடியூபர் மதுமிதாவின் வீட்டில் 118 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்துக்குப் பிறகு அவரது சமூக வலைதள வீடியோக்களை...
இந்தியா
டெல்லியில் ‘பஜன் கிளப்பிங்’ நிகழ்ச்சி.. கஞ்சிரா வாசித்து ரசித்த பிரதமர் மோடி!
டெல்லியில் நடைபெற்ற ‘பஜன் கிளப்பிங்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, பக்திப் பாடலுக்கு கஞ்சிரா போன்ற இசைக்கருவியை வாசித்தும், பாடலுடன் இணைந்து தாளம் போட்டும் ரசித்தார்.பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் 110-வது...
உலகம்
வேலையின்போது சவுனாவில் தூங்கிய பெண் ஊழியர்.. ரூ.964 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு!
இங்கிலாந்தில் தொழில் ரீதியான பயணத்தின்போது சவுனாவில் தூங்கியதற்குப் பிறகு பணியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் தொழில்நுட்ப நிறுவன நிர்வாகி ஒருவர், தனது பணி நீக்கம் தொடர்பாக சுமார் ரூ.964 கோடி இழப்பீடு கோரி...
உலகம்
சிந்து நதி நீரை திசைதிருப்பினால் போர் நடவடிக்கையாக கருதப்படும்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எச்சரிக்கை!
சிந்து நதி நீரில் பாகிஸ்தானுக்கு உரிய பங்கை தடுத்து நிறுத்தவோ, திசைதிருப்பவோ முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அது போர் நடவடிக்கையாக கருதப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எச்சரிக்கை விடுத்துள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற...
இந்தியா
யுபிஐ கட்டண விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர்: நிர்மலா சீதாராமன் விளக்கம்!
யுபிஐ மூலம் பணம் செலுத்தும் விவகாரத்தில் நுகர்வோரிடம் தனியாக வரி அல்லது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி மக்களை தவறாக வழிநடத்த முயற்சிகள் நடைபெறுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். யுபிஐ...
