spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்96 ஆவது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு!

96 ஆவது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு!

-

- Advertisement -

 

96 ஆவது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு!

we-r-hiring

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 96 ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.

காஜு ஆப்பிள் செய்வது எப்படி?

‘POOR THINGS’ திரைப்படம் ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த புரொடக்ஷன் டிசைன் பிரிவில் விருதுகளை குவித்துள்ளது. ‘ஓப்பன் ஹெய்மர்’ திரைப்படத்தில் நடித்திருந்த ராபர்ட் டவுணி சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றார். சிறந்த துணை நடிகையாக டாவின் ஜாய் ராண்டால்ஃப் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

‘Barbie’ படத்தின் ‘What Was I Made For’ என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. ‘What Was I Made For’ பாடலுக்காக பில்லி எல்லிஷ் உள்ளிட்ட இருவர் ஆஸ்கர் விருதைப் பெற்றுக் கொண்டனர். ‘Oppenheimer’ படத்தின் இசைக்காக லூட்மிக் கோரான்சன் ஆஸ்கர் விருதைப் பெற்றுக் கொண்டார்.

எலும்புகளை பலப்படுத்த சில டிப்ஸ்!

‘POOR THINGS’ திரைப்படம் பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளைக் குவித்து வருகிறது.

MUST READ