spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்வயது முதிர்ந்த மாடல் அழகி ஐரிஸ் அப்ஃபெல் 102 ஆவது வயதில் காலமானார்!

வயது முதிர்ந்த மாடல் அழகி ஐரிஸ் அப்ஃபெல் 102 ஆவது வயதில் காலமானார்!

-

- Advertisement -

 

வயது முதிர்ந்த மாடல் அழகி ஐரிஸ் அப்ஃபெல் 102 ஆவது வயதில் காலமானார்!

we-r-hiring

ஆடை வடிவமைப்புத் துறையின் ஜாம்பவானாக விளங்கி வந்த ஐரிஸ் அப்ஃபெல் வயது மூப்பால் காலமானார். அவருக்கு வயது 102.

சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு ரயில்வே

அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபரான ஐரிஸ் அப்ஃபெல், ஆடை வடிவமைப்பில் கைத்தேர்ந்தவர். இவரை தொழிலதிபர் காரல் அப்ஃபெல் என்பவரை மணர்ந்தார். இருவரும் இணைந்து பிரம்மாண்டமாக ஜவுளிக்கடையை உருவாக்கினர். தமது 90 வயதுக்கு மேலுக்கு நவீன ஆடைகளை வடிவமைத்து பிரபலமடைந்த ஐரிஸ், 97 ஆவது வயதில் விளம்பரப் பட நிறுவனத்தில் மாடலிங்காக இணைந்தார்.

மது கேட்டு வாக்குவாதம் – இருவர் கைது

பேஷன் துறையில் வயதிற்கு தடையில்லை என்பதற்கு உதாரணமாக விளங்கியவர் ஐரிஸ். கடந்த 2018- ஆம் ஆண்டு அவரது வாழ்க்கை வரலாறு குறும்படமாக உருவானது. அதே ஆண்டில் அவரது உருவத்தில் பார்பி பொம்மைகளை வடிவமைத்து சந்தைப்படுத்தியது. 102 வயதான ஐரிஸ் அப்ஃபெல், புளோரிடாவில் உள்ள தமது இல்லத்தில் காலமானார்.

MUST READ