spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூபாய் 800.... எந்த நாட்டில் தெரியுமா?

ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூபாய் 800…. எந்த நாட்டில் தெரியுமா?

-

- Advertisement -

 

வெங்காயம் ஏற்றுமதிக்கு வரி விதித்து மத்திய அரசு மத்திய அரசு அதிரடி!
File Photo

இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்யாவிட்டால் இலங்கையில் வெங்காய விலை கிலோ ரூபாய் 1,000 அதிகரிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது.

we-r-hiring

ஆபாசக் காட்சிகள்- ஓடிடி, இணையதளங்கள் முடக்கம்!

வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதன் காரணமாக, இலங்கையில் தற்போது பெரிய வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அங்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் 800 ரூபாயாக அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’- என்னென்ன பரிந்துரைகள்?

இந்த தடையை நீக்குவதற்காக, இலங்கை அரசு தலையிட்டு, இந்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் இலங்கையில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூபாய் 1,000 ஆக உயரும் எனவும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

MUST READ