“பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை எப்போது நிறுத்துவீர்கள்?” – பாகிஸ்தான் பிரதமரிடம் கேள்வி கேட்ட செய்தியாளர்கள்!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் 81-வது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை...
டிரம்பை கிண்டல் செய்த ஈரான்.. பாலையா பட காட்சியை வெளியிட்டு கொடுத்த பதிலடி!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானை அழித்துவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்த...
மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறுமா ஏ.ஐ.? – ஐ.நா.வில் OpenAI, Anthropic தலைவர்கள் பேச்சு!
செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில்,...
அமெரிக்கா – சீனா வர்த்தக போர் நிறுத்தம் நீட்டிப்பு! ஜனவரி 10 வரை அவகாசம் – என்ன காரணம்?
அமெரிக்கா மற்றும் சீனா இடையே நீடித்து வரும் வர்த்தக மோதலுக்கு இடையே,...
நாட்டுக்கு சேவையாற்ற இஸ்ரேலிய மக்கள் விருப்பம்!
ஹமாஸ் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அரசுக்கு உதவும் நோக்கில், தலைநகர் டெல் அவிவ் விமான நிலையத்திற்கு திரும்பிய ராணுவ வீரர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.உலகக்கோப்பை- மெட்ரோ கொடுத்த அசத்தல் ஆஃபர்!ஹமாஸுக்கு எதிரான போரில் நாட்டிற்கு சேவையாற்ற...
காசா மீது இடைவிடாது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்!
காசா பகுதி மீது இடைவிடாது தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், அங்கு பணையக் கைதிகளாக உள்ள 150- க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என அறிவித்துள்ளது.11 நாட்களாக நீடித்த போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!காசா மீது...
“பணயக் கைதிகளை விடுவிக்காவிட்டால் மின்சாரம் கிடையாது”- ஹமாஸுக்கு இஸ்ரேல் நிபந்தனை!
பணயக் கைதிகளை விடுவிக்காவிட்டால் மின்சார விநியோகம் கிடையாது என்று ஹமாஸுக்கு இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது.“ஆதரவற்றோர் இல்லங்களைக் கண்காணிக்க வேண்டும்”- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேலில் அவசர கால ஒருங்கிணைப்பு அரசு...
இஸ்ரேலில் அவசரகால ஒருங்கிணைப்பு அரசு!
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேலில் அவசர கால ஒருங்கிணைப்பு அரசு அமைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் படைக்களுக்கு இடையிலான போரில் இருதரப்பிலும் 2,200- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கின்றன.காவல்துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து...
இஸ்ரேல்- ஹமாஸ் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,000-யைக் கடந்தது!
காசாவில் நேற்று (அக்.10) இரவு தொடங்கிய வான்வழி தாக்குதல், சுமார் 18 மணி நேரமாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காசாவில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை, அகதிகள் முகாம்கள், பள்ளிகள் போன்ற இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்...
இஸ்ரேல் பிணைக்கைதிகளை கொலை செய்வோம் – ஹமாஸ் எச்சரிக்கை..
காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், பிணைக்கைதிகளாக உள்ள இஸ்ரேல் நாட்டு மக்களை கொலை செய்வோம் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் பல ஆண்டுகளாக இருந்து வரும் எல்லை பிரச்சனை காரணமாக மோதல் போக்கு இருந்து வருகிறது....
━ popular
உலகம்
“பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை எப்போது நிறுத்துவீர்கள்?” – பாகிஸ்தான் பிரதமரிடம் கேள்வி கேட்ட செய்தியாளர்கள்!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் 81-வது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது தொடர்பாக செய்தியாளர்கள் நேரடியாக கேள்வி எழுப்பினர்....
இந்தியா
டிரைவர், வீட்டு பணிப்பெண்ணுக்காக தலா ரூ.25,000 முதலீடு செய்த நபர்.. இணையத்தில் குவியும் பாராட்டு!
தன்னிடம் பணியாற்றி வரும் கார் டிரைவர் மற்றும் வீட்டு பணிப்பெண்ணின் எதிர்கால நிதி பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்களின் பெயரில் தலா ரூ.25,000 முதலீடு செய்த நபரின் செயல் சமூக வலைதளங்களில் கவனம்...
தமிழ்நாடு
செப்.27 தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: ராமநாதபுரம் ஆட்சியர் உத்தரவு!
ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடிக்கு செப்டம்பர் 27-ம் தேதி காலை குறிப்பிட்ட நேரத்திற்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.செப்டம்பர் 27-ல்...
உலகம்
டிரம்பை கிண்டல் செய்த ஈரான்.. பாலையா பட காட்சியை வெளியிட்டு கொடுத்த பதிலடி!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானை அழித்துவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் தரப்பு தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் திரைப்பட காட்சியை சமூக வலைதளத்தில் வெளியிட்டு...
தமிழ்நாடு
வீரமணி வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை தேவை! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம்!
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் R. வீரமணி மீதான போக்சோ (POCSO) வழக்கு விவகாரத்தில் குற்றவாளிகள் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் அனைவருக்கும் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி,...
