spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகவனம் ஈர்க்கும் 'அகத்தியா' பட டீசர்!

கவனம் ஈர்க்கும் ‘அகத்தியா’ பட டீசர்!

-

- Advertisement -

அகத்தியா படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.

ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அகத்தியா. இந்த படத்தை பிரபல இயக்குனராகவும், பாடல் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் வலம் வரும் பா. விஜய் இயக்கியிருக்கிறார்.கவனம் ஈர்க்கும் 'அகத்தியா' பட டீசர்! இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மேலும் இப்படத்தில் ஜீவாவுடன் இணைந்து ராஷி கன்னா, அர்ஜுன், யோகி பாபு மற்றும் வளர நடித்திருக்கின்றனர். இந்த படம் நடந்து மிஸ்டரி திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.கவனம் ஈர்க்கும் 'அகத்தியா' பட டீசர்! அதைத் தொடர்ந்து இப்படமானது வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசரை பார்க்கும்போது இந்த படமானது ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சில எமோஷனல் காட்சிகளும் இந்த டீசரில் காண்பிக்கப்பட்டுள்ளன.

we-r-hiring

இந்த டீசர் ரசிகர்களிடையே கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜீவா நடிப்பில் வெளியான பிளாக் திரைப்படம் வெற்றி படமாக அமைந்த நிலையில் இந்தப் படமும் ஜீவாவிற்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ