Homeசெய்திகள்சினிமாபாக்கியலட்சுமி ரித்திகா சீரியலில் இருந்து விலகினார்!

பாக்கியலட்சுமி ரித்திகா சீரியலில் இருந்து விலகினார்!

-

பாக்கியலட்சுமி ரித்திகா சீரியலில் இருந்து விலகினார்!

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் தொடர் பாக்கியலட்சுமி. கோபி குடிப்பழக்கத்தால் அனைவரையும் கஷ்டப்படுத்தி வர இப்போது ராதிகா பாக்கியா வீட்டிற்குள் சென்று அவரை வெளியே செல்ல சொல்கிறார்.

பாக்கியலட்சுமி ரித்திகா சீரியலில் இருந்து விலகினார்!

அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்கள். இந்நிலையில், இந்த தொடரின் மூலம் மக்களிடம் நன்கு பிரபலமாகியுள்ளார் ரித்திகா. இவர் நடிக்கும் அமிர்தா கதாபாத்திரத்திற்கு மக்களிடம் நல்ல பெயர் உள்ளது.

பாக்கியலட்சுமி ரித்திகா சீரியலில் இருந்து விலகினார்!

ஜீ தமிழில் மிர்ச்சி செந்தில் நடிப்பில் புதியதாக உருவாகிவரும் அண்ணா என்ற தொடரில் அவருக்கு தங்கையாக நடிக்க கமிட்டாகி இருந்தார். தொடருக்கான பூஜை அண்மையில் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்தது.

பாக்கியலட்சுமி ரித்திகா சீரியலில் இருந்து விலகினார்!

ஆனால், தற்போது இன்னும் ஒளிபரப்பப்படாத அந்த அண்ணா தொடரில் இருந்து விலகியுள்ளார் ரித்திகா, அவருக்கு பதில் யார் நடிக்க இருக்கிறார் என்பது தெரியவில்லை, இவரும் ஏன் விலகினார் என்பது பற்றியும் தகவல் இல்லை.

MUST READ