Homeசெய்திகள்சினிமாஹீரோவாக கலக்கும் லோகேஷ்…DC திரைப்பட படப்பிடிப்பு நிறைவு…

ஹீரோவாக கலக்கும் லோகேஷ்…DC திரைப்பட படப்பிடிப்பு நிறைவு…

-

- Advertisement -

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் DC திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.ஹீரோவாக கலக்கும் லோகேஷ்…DC திரைப்பட படப்பிடிப்பு நிறைவு…சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் DC என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதனை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார், அனிருத் இசை அமைக்கிறார். டிசி படத்தில், தேவதாஸ் என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும், சந்திராவாக வாமிகா கபியும் நடிக்கின்றனர்.

மேலும், பார்வதி பாத்திரத்தில் சஞ்சனா ஏகே நடிப்பதாக ஏற்கனவே வெளியான  கிளிம்ஸ் விடியோவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இப்படம் கோடையில் திரைக்கு வரும் எனவும் கூறப்பட்டிருந்த நிலையில் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக,  கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு, புகைப்படங்களை பகிர்ந்து அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

 ”NO NEED” மாற்றம் வேண்டாம் என அஜித் கூறினாரா? – சுரேஷ் சந்திரா விளக்கம்

we-r-hiring

MUST READ