Tag: நிறைவு

பூவிருந்தவல்லி–போரூர் இடையே மெட்ரோ சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு!

பூந்தமல்லி முதல் போரூர் இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய பாதையில் மெட்ரோ ரயில்களின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்–2, வழித்தடம்–4 இல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு...

3 பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காலம் இன்று நிறைவு…

3 பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி இன்று நிறைவடையும் நிலையில், ஆளுநர் மாளிகையில் 3 பல்கலைக்கழக துணைவேந்தர்களும் ஆளுநரை சந்தித்துள்ளனர்.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சந்திரசேகர், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக ஜி.ரவி...

பொற்பனைக் கோட்டையில் அகழாய்வு பணி நிறைவு, 1982 தொல்பொருட்கள் கண்டெடுப்பு

சங்க கால கோட்டையாக கருதப்படும் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணி நிறைவு, 203 நாட்கள் நடைபெற்று வந்த இரண்டாம் கட்ட அகழாய்வில் 1982 தொல்பொருட்கள் கிடைத்துள்ளதாகவும் இத்துடன்...

‘ஜனநாயகன்’ படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய்…. கடைசி நாளில் என்ன செய்தார் தெரியுமா?

நடிகர் விஜய் ஜனநாயகன் படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வெளியானது. அதை தொடர்ந்து விஜய், தனது...

மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவு: முக்கிய முடிவுகள் குறித்து விரைவில் வெளியீடு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றது. இன்று மாலை 3 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து அமைச்சரவை முடிவு குறித்து விளக்கம் அளிக்கிறார்கள்!ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை...

முழு வீச்சில் ரிலீஸுக்கு தயாராகும் சூர்யாவின் ‘ரெட்ரோ’…. அசத்தலான அப்டேட்!

ரெட்ரோ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.சூர்யாவின் 44வது திரைப்படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ரெட்ரோ. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்திருக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன்...