Homeசெய்திகள்சினிமாபிரபாஸ் ரசிகர்களே அலர்ட்.... 'தி ராஜாசாப்' லேட்டஸ்ட் அப்டேட் ஆன் தி வே!

பிரபாஸ் ரசிகர்களே அலர்ட்…. ‘தி ராஜாசாப்’ லேட்டஸ்ட் அப்டேட் ஆன் தி வே!

-

- Advertisement -

பிரபாஸ் நடிக்கும் தி ராஜாசாப் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.பிரபாஸ் ரசிகர்களே அலர்ட்.... 'தி ராஜாசாப்' லேட்டஸ்ட் அப்டேட் ஆன் தி வே!

நடிகர் பிரபாஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1, 2 ஆகிய படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து பல பான் இந்திய படங்களில் நடித்து வரும் பிரபாஸ் கடைசியாக கல்கி 2898AD படத்தில் நடித்திருந்தார். சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் வெளியான இந்த படம் சுமார் ரூ.1100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இது தவிர பிரபாஸ் ஸ்பிரிட், சலார் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.பிரபாஸ் ரசிகர்களே அலர்ட்.... 'தி ராஜாசாப்' லேட்டஸ்ட் அப்டேட் ஆன் தி வே! மேலும் தி ராஜாசாப் என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். இந்த படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்க மாருதி இதை இயக்குகிறார். தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கார்த்திக் பழனி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படமானது காமெடி கலந்த ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகிறது. இப்படத்தில் பிரபாஸுடன் இணைந்து மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர். நயன்தாரா இந்த படத்தில் சிறப்பு பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடுகிறார் எனவும் சொல்லப்படுகிறது. பிரபாஸ் ரசிகர்களே அலர்ட்.... 'தி ராஜாசாப்' லேட்டஸ்ட் அப்டேட் ஆன் தி வே!இதற்கிடையில் இந்த படம் 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வருகின்ற மே மாதம் வெளியாகும் என புதிய தகவல் வெளிவந்துள்ளது. எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

MUST READ