spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா55,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள கோயில்… சசிகுமார் வருகை….

55,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள கோயில்… சசிகுமார் வருகை….

-

- Advertisement -

அபுதாபி அருகில் 55,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டமைக்கப்பட்டுள்ள கோயிலுக்கு நடிகர் சசிகுமார் தனது குடும்பத்துடன் வருகை தந்தார்.55,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள கோயில்… சசிகுமார் வருகை….ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி அருகில் 55,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டமைக்கப்பட்டுள்ள கோயிலுக்கு நடிகர் சசிகுமார் தனது குடும்பத்துடன் வருகை தந்தார். கோவில் நிர்வாகத்தினர் அவர்களை வரவேற்றனர். பின்னர் சசிகுமார் “யாதும் ஊரே யாவரும் கேளிர் ஏற்ப, உலகில் உள்ள அனைவரும் எவ்வித பேதமும் இல்லாமல் வருகை தரும் வகையில் இந்தக் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கதக்கது . குறிப்பாக, இஸ்லாமிய மன்னர் இந்தக் கோவிலுக்கான நிலத்தை வழங்கியிருப்பது மத நல்லிணக்கத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகும் என்று கூறினாா்.

மேலும், இந்தக் கோவிலுக்கான நிலம் 2015 ஆம் ஆண்டு அமீரக அரசால் இலவசமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.கோவிலின் நிர்வாகம் முழுவதும் BAPS Swaminarayan Sanstha அமைப்பின் கீழ் நடைபெறுகிறது.

மாரி செல்வராஜ் இயக்கும் ‘பைசன்’ படத்தின் புதிய அறிவிப்பு!

we-r-hiring

MUST READ