- Advertisement -

சி.பி.ஐ. விசாரணைக்கு வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை இதுவரை எந்தெந்த மாநிலங்கள் திரும்பப் பெற்றுள்ளனர் என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

சோதனையை அதிகரித்த அமலாக்கத்துறை….. முடக்கப்படும் சொத்துகள் என்னவாகும்?
சி.பி.ஐ. விசாரணை நடத்துவதற்கு மாநில அரசின் முன் அனுமதியைப் பெற வகைச் செய்யும், 1946 டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் பிரிவு 6- ன் கீழ் வழங்கப்பட்ட முன் அனுமதியை ஏற்கனவே, கேரளா, மகாராஷ்டிரா, தெலங்கானா, ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், மேகாலயா, மிசோரம் ஆகிய மாநிலங்கள் திரும்பப் பெற்றுள்ளன.
கபாலி பட விநியோகஸ்தர் போதைப்பொருள் வழக்கில் கைது!
இந்த வரிசையில் 10வது மாநிலமாக தற்போது தமிழ்நாடு இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.