Homeசெய்திகள்இந்தியாசட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2023- தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்க்கு அதிர்ச்சிக் கொடுத்த காங்கிரஸ்!

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2023- தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்க்கு அதிர்ச்சிக் கொடுத்த காங்கிரஸ்!

-

 

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2023- தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்க்கு அதிர்ச்சிக் கொடுத்த காங்கிரஸ்!
File Photo

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தெலங்கானா ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (டிச.03) காலை 08.00 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அமீர் நடிப்பில் உருவாகும் மாயவலை …. டீசர் குறித்த அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாகக் கருதப்படும் நான்கு மாநில தேர்தல் முடிவு மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னணி நிலவரங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. ‘ஹாட்ரிக்’ அடிப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சி இரண்டாவது இடத்தில் உள்ளது. தெலங்கானா மாநிலத்தின் காஜவெல் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

சரத்குமாருடன் சசிகுமார் நடிக்கும் ‘நா நா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 40 தொகுதிகளிலும், பி.ஆர்.எஸ். 24 தொகுதிகளிலும், பா.ஜ.க. 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

MUST READ