Homeசெய்திகள்இந்தியாவெங்காயம் ஏற்றுமதிக்கு வரி விதித்து மத்திய அரசு அதிரடி!

வெங்காயம் ஏற்றுமதிக்கு வரி விதித்து மத்திய அரசு அதிரடி!

-

 

வெங்காயம் ஏற்றுமதிக்கு வரி விதித்து மத்திய அரசு மத்திய அரசு அதிரடி!
File Photo

வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு 40% வரி விதித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தளபதி விஜய்… தல அஜித்… சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான்… கலகலப்பாக பதிலளித்த சத்யராஜ்!

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெங்காயம் ஏற்றுமதி மீது 40 விழுக்காடு வரி விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் வெங்காய விலை உயர்வைத் தடுக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு வரும் டிசம்பர் 31- ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேம்பி தேம்பி அழுது வீடியோ வெளியிட்டுள்ள பிரபல தெலுங்கு நடிகை!

செப்டம்பர் மாதம் முதல் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயரத் தொடங்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.

MUST READ