Homeசெய்திகள்இந்தியாசித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்….

சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்….

-

- Advertisement -

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்….

முதலமைச்சர் சித்தராமையா, இன்று மாலை ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். 2023 மே மாதம் முதல் கர்நாடக முதலமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்த அவர், தனது நிர்வாக காலத்தை நிறைவு செய்து தற்போது பதவியிலிருந்து விலகியுள்ளார். முன்னதாக இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை சகாக்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்திலேயே தனது ராஜினாமா முடிவை அவர் அறிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

இதனைத் தொடர்ந்து, கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தேர்வாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் அவர் புதிய முதலமைச்சராக பதவி ஏற்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

cuet ug 2026 தேர்வு ரத்து – புதிய தேதி மற்றும் ஹால் டிக்கெட் விவரம் வெளியீடு…

MUST READ