Homeசெய்திகள்விளையாட்டுநீரஜ் சோப்ராவிற்கும், மனு பாக்கருக்கும் காதல் இல்லை

நீரஜ் சோப்ராவிற்கும், மனு பாக்கருக்கும் காதல் இல்லை

-

- Advertisement -

நீரஜ் சோப்ராவிற்கும், மனு பாக்கருக்கும் காதல் இல்லைநீரஜ் சோப்ராவிற்கும், மனு பாக்கருக்கும் காதல் இல்லை என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மனு பாக்கரின் தந்தை.

நீரஜ் சோப்ராவிற்கும், மனு பாக்கருக்கும் காதல் இல்லை

 

நீரஜ் சோப்ராவும், மனு பாக்கரும் காதல் வயப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியான நிலையில், மனு பாக்கர் மற்றும் அவருடைய பெற்றோர்கள் அதை மறுத்துள்ளனர்.

நீரஜ் சோப்ராவிற்கும், மனு பாக்கருக்கும் காதல் இல்லைநீரஜ் சோப்ராவிற்கும், மனு பாக்கருக்கும் காதல் இல்லை

நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் மனு பாக்கர் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றார். ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா ஒரு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

பிறவி நடிகை என்று பலராலும் பாராட்டப்பட்ட நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள் ஸ்பெஷல்!

இந்த நிலையில், மனு பாக்கரின் தாயாரும் நீரஜ் சோப்ராவும் பேசிக் கொண்டிருந்தது சமூக வலைதளங்களில் வைரலானது.

நீரஜ் சோப்ராவிற்கும், மனு பாக்கருக்கும் காதல் இல்லைஅதனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்றும், காதல் வயப்பட்டு உள்ளார்கள் என்றும் பல்வேறு யூகங்கள் கிளம்பிய நிலையில், நீரஜ் சோப்ரா தங்களுக்கு மகனைப் போன்றவர் எனக் கூறி, மனு பாக்கரின் தந்தை கிஷான் பாக்கர் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

MUST READ