spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவினா வங்கி புத்தகங்கள் வெளியீடு

வினா வங்கி புத்தகங்கள் வெளியீடு

-

- Advertisement -

தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு வினா வங்கி புத்தகங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

வினா வங்கி புத்தகங்கள் வெளியீடு

we-r-hiring

10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை.பள்ளிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ததற்கு பின்பாக பள்ளிகள் திறக்கப்படும்.தென் மாவட்டங்களில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கான பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்த பின்பும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என்று  அமைச்சர் அன்பில் மகேஷ்  அறிவித்துள்ளார்.

MUST READ