spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசீமான் அக்டோபர் 10- ல் மீண்டும் ஆஜராக உத்தரவு!

சீமான் அக்டோபர் 10- ல் மீண்டும் ஆஜராக உத்தரவு!

-

- Advertisement -

 

Photo: Seeman Official Twitter Page

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் அக்டோபர் 10- ஆம் தேதி மீண்டும் ஆஜராக ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

திருநின்றவூரில் 26-ஆம் ஆண்டு கராத்தே போட்டி- வெற்றியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் சா.மு நாசர் பரிசுகள் வழங்கினார்

பட்டியலின சமுதாயத்தினர் பற்றி அவதூறாகப் பேசியது தொடர்பாக, ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எஸ்.டி., எஸ்.சி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி மாலதி முன்பு இன்று (செப்.11) விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது, சீமான் தரப்பு ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மதுரவாயல் : டெங்கு காய்ச்சலால் 4வயது சிறுவன் உயிரிழப்பு

ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி மாலதி, சீமான் வரும் அக்டோபர் 10- ஆம் தேதி அன்று நேரில் மீண்டும் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.

MUST READ