Tag: Seeman
திமுக பிரியாணி போடுகிறது என்பதற்காகத் தட்டேந்துவது சந்தர்ப்பவாதம்! நாம் தமிழர் தம்பிகள் அதிலிருந்து விடுதலை பெற வேண்டும் – அமைச்சர் வன்னி அரசு காட்டம்!
திமுக பிரியாணி போடுகிறது என்பதற்காகத் தட்டேந்துவது சந்தர்ப்பவாதம் என்றும், நாம் தமிழர் கட்சியினர் சந்தர்ப்பவாதிகளிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்றும் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு விமர்சித்துள்ளார்.மேலும், தவெக அரசுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண்...
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: பொது வேட்பாளராகக் களமிறங்குவாரா சீமான்? – அரசியல் களத்தில் பரபரப்பான விவாதம்!
அம்பாசமுத்திரம் தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) எதிர்த்து அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் பொது வேட்பாளராகப் போட்டியிடத் தயார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ள...
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம் – பொதுக்கூட்டம் நடத்தும் இடங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன்!
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடத்துவதற்கு ஏற்ற இடங்களை மாவட்ட ஆட்சியர்...
பசியோடு இருப்பவன் பிரியாணி வேண்டாம் என்பானா? – பொதுவேட்பாளர் குறித்த கேள்விக்கு சீமான் பதில்! திமுக, அதிமுக பெருந்தன்மையுடன் ஆதரித்தால் ஏற்றுக்கொள்வேன் – சீமான் பேட்டி
அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராகப் போட்டியிடுவது குறித்து திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பெருந்தன்மையுடன் ஆதரவு அளித்தால் அதனை ஏற்றுக்கொள்வேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக எழுப்பப்பட்ட...
சீமானுக்கு ஆதரவா? செய்தியாளர்களின் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில்!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திமுக ஆதரவு அளிக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பதிலளிப்பதாக திமுக தலைவரு மு.க.ஸ்டாலின்...
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் போட்டி! நவம்பர் 27 முதல் தேர்தல் பணிகள் தொடக்கம்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தானே போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். நவம்பர் 27ஆம் தேதி முதல் அம்பாசமுத்திரம் தொகுதியில் தேர்தல் பணிகளைத் தொடங்க உள்ளதாகவும்,...
