Homeசெய்திகள்தமிழ்நாடுமுன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு டெங்கு காய்ச்சல்!

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு டெங்கு காய்ச்சல்!

-

- Advertisement -

 

அமைச்சர் தங்கமணிக்கு டெங்கு காய்ச்சல்!
File Photo

முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியும், குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான தங்கமணி லேசான காய்ச்சல் காரணமாக, நள்ளிரவு 01.00 மணியளவில் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

5 மாவட்டங்களில் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அதைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிச் செய்யப்பட்டது. இதையடுத்து, அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், தங்கமணியின் உடல்நிலையைத் தொடர்ந்துக் கண்காணித்து வருகின்றனர்.

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு தங்கக்கட்டிகள் கடத்த முயற்சி!

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

MUST READ