Homeசெய்திகள்தமிழ்நாடுமுன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவு - உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவு – உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!

-

- Advertisement -

udhayanidhi stalin tn assembly

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், திராவிட இயக்க முன்னோடியும் – முதுபெரும் அரசியல் தலைவருமான எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனர் ஐயா ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார் என்பதை அறிந்து வருத்தமுற்றோம். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய நண்பர் – நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அன்புக்குரியவராக திகழ்ந்த பெரியவர் ஆர்.எம்.வீ அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாதது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் – நண்பர்கள் – எம்.ஜி.ஆர்.கழகத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிக்கிறேன். பெரியவர் ஆர்.எம்.வீ அவர்களின் பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும். எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ