spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்மன அழுத்த நிவாரணம் : உங்க முதலாளி மீது கோபமா? முன்னாள் காதலர் மீது கோபமா...

மன அழுத்த நிவாரணம் : உங்க முதலாளி மீது கோபமா? முன்னாள் காதலர் மீது கோபமா ? 

-

- Advertisement -

உங்க முதலாளி மீது கோபமா? முன்னாள் காதலர் மீது கோபமா ?  இதை முயர்ச்சி பண்ணுங்க !


உங்களுக்கு யார் மீதாவது கோபமா? இதை முயர்ச்சி பண்ணுங்க !மன அழுத்த நிவாரணத்திற்கான தனித்துவமான மற்றும் ஆக்கப்பூர்வமான வழியை தாய்லாந்து கலைஞர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

we-r-hiring

இவர்கள் தனிநபருக்கு பிடிக்காத நபரின் (முதலாளி/ முன்னாள் காதலர்) சிலையை பிரத்யேகமாக வடிவமைத்து கொடுக்கின்றனர். இச்சிலை மீது தனிநபர் அறைவது, குத்துவது, உதைப்பது என பல வழிகளில் அடக்கி வைத்த கோப உணர்ச்சிகளை வெளிப்படுத்தலாம்.

இது தற்போதைய காலத்தில் பலருக்கும் உதவும் என பலர் கருத்து கூறியுள்ளனர்.

MUST READ