Tag: அதிமுக

அவினாசி அத்திகடவு திட்டம் அதிமுக ஆட்சியில் விரிவுபடுத்தப்படும் – எடப்பாடி பழனிச்சாமி

விவசாயிகள் கேட்காத கோரிக்கைகள் எங்களிடம் இருக்கின்றது, அதையும் செய்வோம் எனவும், இப்போது சொன்னால் வெளியில் தெரிந்து விடும் எனவும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடத்த கலந்துரையாடல்...

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விரைவாக விசாரணை மேற்கொள்ளப்படும்  – தேர்தல் ஆணையம் உறுதி

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் விரைவாக விசாரணை மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்தது. இந்த வழக்கின் விசாரணையை 10 ஆம் தேதிக்கு உயர்நீதி மன்றம் ஒத்திவைத்தது.அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான விசாரணை...

கோவை அதிமுக கூட்டத்தில் பங்கேற்பீர்களா என்ற கேள்விக்கு?-நழுவிச் சென்ற அண்ணாமலை…

கோவையில் இருந்து சுற்றுபயணத்தை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி துவங்க இருக்கும் நிலையில், அதிமுக கூட்டத்தில் பங்கேற்பீர்களா என்ற கேள்விக்கு, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில் அளிக்காமல் தவிர்த்து...

அதிமுகவுக்கு எதிராக வசைபாடுபவர்களின் வாயை, நீதிமன்றத்தின் துணையோடு அடைப்போம்- இன்பதுரை ஆவேசம்

அதிமுகவுக்கு எதிராக வசைபாடுபவர்களின் வாயை, நீதிமன்றத்தின் துணையோடு அடைப்போம் என, அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை கூறியுள்ளார்.எடப்பாடி பழனிச்சாமி குறித்து யூடியூபர் ஸ்ரீ வித்யா பேசியது சர்ச்சையாகி இருந்த நிலையில், அவதூறு...

பாஜகவிடம் அடிமை சாசனத்தை எழுதிக் கொடுத்த அதிமுக-சேகர்பாபு விமர்சனம்

அடிமை சாசனத்தை பாஜகவிடம் அதிமுக எழுதிவிட்டு மேடையில் அமர்ந்து கொண்டுள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.முருகன் மாநாட்டில் பெரியார் அண்ணா விமர்சன வீடியோ குறித்த கேள்விக்கு,  அதிமுக இயக்கம் தன்னை எப்படி எல்லாம்...

அதிமுக எம் எல் ஏ காலமானார்

வால்பாறை அதிமுக எம் எல் ஏ அமுல் கந்த சாமி (60) உடல் நலக் குறைவால் காலமானாா்.வால்பாறை அதிமுக எம் எல் ஏ அமுல் கந்த சாமி (60) கோவை மருத்துவமனையில் கடந்த...