Tag: அதிமுக
மூழ்கும் கப்பலாக மாறிய பாஜக – அதிமுக கூட்டணி – செல்வப்பெருந்தகை விமர்சனம்
மூழ்கும் கப்பலான பாஜக-அதிமுக கூட்டணியில் இருந்து ஒவ்வொருவரும் வெளியேறி வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 154-வது பிறந்தநாள் மற்றும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி...
செங்கோட்டையன் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என நிரூபித்துவிட்டார் – சசிகலா..!
தன் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என்பதை செங்கோட்டையன் நிரூபித்துவிட்டதாக சசிகலா தெரிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை 10 நாட்களுக்கு மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு, அக்கட்சியின் அமைப்புச் செயலாளர்...
செங்கோட்டையனுக்கு பக்கபலமாக இருப்போம் – ஓ.பன்னீர்செல்வம்..!!
செங்கோட்டையனின் எண்ணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றும், அவருக்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள், எந்த நிபந்தனையும் இல்லை எங்களை கட்சியில் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கேட்கிறார்கள்....
செங்கோட்டையன் பாஜக குரலாக பேசுகிறாரா? அவர் கூறுவது நல்ல விஷயம்..! – நயினார் நாகேந்திரன்
அதிமுகவில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் கூறுவது நல்ல விஷயம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.அதிமுக அமைப்புச் செயலாளர் செங்கோட்டையன், இன்று செய்தியாளர்களை சந்தித்து தனது நிலைப்பாடு...
எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு.. அதற்குள் இதை செய்து முடிக்கனும் – ஷாக் கொடுத்த செங்கோட்டையன்..!!
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு, அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் செங்கோட்டையன் கெடு விதித்துள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைப்புச் செயலாளர் செங்கோட்டையனுக்கும்...
அதிமுக தொண்டர்களின் கருத்தை பிரதிபலிப்பேன்; யாரையும் அழைக்கவில்லை – செங்கோட்டையன்
அதிமுக தொண்டர்களின் கருத்துகளை பிரதிபலிக்கும் விதமாகவே செப்டம்பர் 5 இல் மனம் திறந்து பெச உள்ளேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக்...