Tag: அமமுக

மத்திய புலனாய்வுப் பிரிவினரே போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்தால், தமிழக அரசின் போதைப்பொருள் தடுப்புப் படை என்ன செய்கிறது?” — டிடிவி தினகரன் சரமாரி கேள்வி!

தமிழகத்தில் அடுத்தடுத்து பெருமளவிலான போதைப்பொருட்கள் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினரால் (DRI) பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசின் போதைப்பொருள் தடுப்புப் படையின் செயல்பாடு குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்...

“பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் ஊழல் புகாரில் மத்திய விசாரணை அமைப்புகள் அல்லது உயர் நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும்” – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

கோவையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்ததில் கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக எழுந்துள்ள புகாரில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரத்தில் முழு...

தவெக ஆட்சி மீது டிடிவி தினகரன் கடும் விமர்சனம்: குதிரை பேர குற்றச்சாட்டு மக்களைத் திசைதிருப்பும் நாடகம்!

தவெக அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினரும் முன்வைத்துள்ள குதிரை பேரக் குற்றச்சாட்டு, அரசின் நிர்வாகக் குறைபாடுகளை மறைத்து மக்களைத் திசைதிருப்பும் முயற்சி என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.மேலும்,...

ஒப்பந்தப் பணிகளை ஒதுக்க 20 சதவீதம் கமிஷன் கேட்பதாக தவெக எம்.எல்.ஏ. குழந்தை ராணி மீது புகார்! ‘வெற்றி கமிஷன் திட்டமா?’ – டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!

சிவகங்கையில் ரூ.20 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்க கமிஷன் கேட்பதாகக் குற்றச்சாட்டு – தவெக நிர்வாகிகளுக்கு மட்டுமே ஒப்பந்தங்களை வழங்க முயற்சிப்பதாகவும் புகார் – முதல்வர் ஜோசப் விஜய் விரிவான...

தமிழகத்தை இருளில் மூழ்கடிக்கும் மின்வெட்டு! மின்வாரியத்தின் நிர்வாகச் சீர்கேட்டுக்கு முடிவு எப்போது? – டிடிவி தினகரன் கேள்வி!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட மின்தடை விவகாரம் – அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி!தமிழகத்தில் தொடரும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்வாரியத்தின் நிர்வாகச் சீர்கேடு மற்றும் மதுரை...

தமிழகத்தில் சிங்கப் பெண் அதிரடிப் படையினருக்கே பாதுகாப்பு அளிக்க வேண்டிய நிலை உள்ளது – டிடிவி தினகரன் விமர்சனம்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து கடுமையாக விமர்சித்துள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “தமிழ்நாட்டில் சிங்கப் பெண் அதிரடிப் படையினருக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலையில்தான் தமிழகம் உள்ளது” என்று...