Tag: அரசியல்

வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் ராகுல்

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.கேரள மாநில வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்....

வயநாடு : பிரியங்காவுக்கு எதிராக இடதுசாரி போட்டியா?

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியின் சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி களமிறங்குகிறார். இந்த அறிவிப்பை கேரள காங்கிரஸ் வரவேற்றுள்ளது.கேரளாவின் வயநாடு தொகுதியிலும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் பெருவாரியான வாக்குகள்...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பாமக வேட்பாளராக சி.அன்புமணி அறிவிப்பு

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்ட சி. அன்புமணி மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி  விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவைச்...

அரசியல் சாசனத்தை மாற்ற நினைத்தவர்கள் முத்தமிட்டுகிருக்கிறார்கள் – ஆ.ராசா

அரசியல் சாசனத்தை மாற்ற நினைத்தவர்களை தற்போது அந்த சாசனத்தையே முத்தமிட வைத்துள்ளது திமுக கூட்டணி என அக்கட்சியின் எம்.பி. ஆ.ராசா பெருமிதம் தெரிவித்துள்ளார்.நீலகிரி தொகுதிக்குட்பட்ட அவிநாசியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்று...

விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பில்லை

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்....

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – வேட்புமனு தாக்கல் தொடக்கம்

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவும், மாவட்ட திமுக செயலாளருமான புகழேந்தி உயிரிழந்தார். அதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10...