Tag: அரசியல்

மகுடம் சூடப்போகும் ராகுல்காந்தி Rahul Gandhi to be crowned

மகுடம் சூடப்போகும் ராகுல்காந்தி – புதிய கருத்துக்கணிப்புஇந்தியா கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெரும் என்று ஒரு நம்பிக்கையான கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. பாஜக இந்த முறை மிகக் கடுமையான தோல்வியைச் சந்திக்கும் என்றும்...

தமிழ்நாடு மீது பிரதமருக்கு தனி பாசமா? அல்லது வேசமா? – ப.சிதம்பரம் விமர்சனம்

தமிழ்நாடு மீது பிரதமருக்கு தனி பாசமா? அல்லது வேசமா? – ப.சிதம்பரம் விமர்சனம்காங்கிரஸ் கட்சியின் மூத்த அரசியல்வாதியான ப. சிதம்பரத்திடம் தனியார் தொலைகாட்சி நடத்திய நேர்காணலில் அவர் பேசியதாவது.தமிழ்நாட்டை பற்றி பல விமர்சனங்கள்...

இந்தியா கூட்டணிக்கு 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் – மல்லிகார்ஜுன் கார்க்கே உறுதி

இந்தியா கூட்டணிக்கு 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் - மல்லிகார்ஜுன் கார்க்கே உறுதிஇந்தியா கூட்டணி கட்சிகள் 295 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெறும் என்று மல்லிகார்ஜுன் கார்க்கே உறுதியுடன் தெரிவித்துள்ளார்.இந்தியா கூட்டணி...

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க கூடாது- அமலாக்கத்துறை வாதம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால்  கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்....

பாஜக 140 இடங்களை தாண்டாது – அகிலேஷ் யாதவ் நம்பிக்கை

பாஜக 140 இடங்களை தாண்டாது - அகிலேஷ் யாதவ் நம்பிக்கைஇந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள மல்லிகார்ஜுன் கார்க்கே வீட்டில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.காங்கிரஸ் கட்சி தலைவர்...

பாஜக 200 இடங்களை கூட தாண்டாது – தயாநிதி மாறன்

மக்களவைத் தேர்தலில், 200 இடங்களை கூடு பாஜக தாண்டாது என்று தகவல்கள் வெளி வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் கைகாட்டும் நபர்தான் அடுத்த பிரதமர் என்ற நிலை ஏற்படும் என மத்திய சென்னை...