Tag: உத்தரவு
பதஞ்சலி நிறுவன விளம்பரத்திற்கு தடை… டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு…
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவன விளம்பரத்திற்கு தடை விதித்து வழக்கு விசாரணையை வரும் 14ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் டாபர் நிறுவனத்தின் தயாரிப்புக்கு எதிராக விளம்பரங்களை...
இலங்கை கைதி மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்யக்கோரி அந்நாட்டு கைதி தாக்கல் செய்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இலங்கையைச் சேர்ந்த சுஜாந்தன் என்பவர் தாக்கல்...
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் இடைக்கால தடை உத்தரவு…
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்கள் போதுமானதாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும் அந்த உத்தரவை...
சுங்க கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி – உச்ச நீதிமன்றம் உத்தரவு!
மதுரை - தூத்துக்குடி இடையே உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவில்லை, இரவு...
ஈமு கோழி மோசடி: 7.89 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு…
ஈமு கோழி மோசடியில் ஈரோடு சுசி ஈமுக்கோழி உரிமையாளர் குருசாமிக்கு பத்து ஆண்டு சிறை தண்டனையும் , 7.89 கோடி அபராதமும் விதித்து கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆஸ்திரேலியா நாட்டு...
திருவண்ணாமலையில் சட்டவிரோத கட்டிடங்கள் – அறிக்கை தர உயர்நீதி மன்றம் உத்தரவு!
கிரிவலப்பாதையில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கை தர உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவண்ணாமலை கிரிவல பாதையில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை பற்றி ஜூன் 20க்குள் திருவண்ணாமலை ஆட்சியருக்கு...