spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்திருவண்ணாமலையில் சட்டவிரோத கட்டிடங்கள் – அறிக்கை தர உயர்நீதி மன்றம் உத்தரவு!

திருவண்ணாமலையில் சட்டவிரோத கட்டிடங்கள் – அறிக்கை தர உயர்நீதி மன்றம் உத்தரவு!

-

- Advertisement -

கிரிவலப்பாதையில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கை தர உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவண்ணாமலையில் சட்டவிரோத கட்டிடங்கள் – அறிக்கை தர உயர்நீதி மன்றம் உத்தரவு!திருவண்ணாமலை கிரிவல பாதையில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை பற்றி ஜூன் 20க்குள் திருவண்ணாமலை ஆட்சியருக்கு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளளது. கிரிவலபாதையில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்றக் கோரி வழக்கறிஞா் யானை ராஜேந்திரன் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கில், 1935 கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாக நீதிபதி கோவிந்தராஜன் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

விபத்தில் சிக்கிய பிரபல மலையாள நடிகர்…. தந்தை உயிரிழப்பு!

MUST READ