Tag: orders

தமிழகம் முழுவதும் 40 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம்… டிஜிபி உத்தரவு!

தமிழகம் முழுவதும் பணியாற்றும் 40 துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.சென்னை எம்கேபி நகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி...

ரிதன்யாவிற்கு கொடுக்கபட்ட சீர்வரிசைகள்….இணையத்தில் வெளியாகி  அதிர்ச்சி!  

அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவிற்கு திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட நகை மற்றும் வால்வோ கார் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த...

இலங்கை கைதி மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்யக்கோரி அந்நாட்டு கைதி தாக்கல் செய்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இலங்கையைச் சேர்ந்த சுஜாந்தன் என்பவர் தாக்கல்...

சுங்க கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மதுரை - தூத்துக்குடி இடையே உள்ள  இரண்டு சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவில்லை, இரவு...

திருவண்ணாமலையில் சட்டவிரோத கட்டிடங்கள் – அறிக்கை தர உயர்நீதி மன்றம் உத்தரவு!

கிரிவலப்பாதையில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கை தர உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவண்ணாமலை கிரிவல பாதையில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை பற்றி ஜூன் 20க்குள் திருவண்ணாமலை ஆட்சியருக்கு...

கடைகளின் பெயர்களை தமிழில் வைக்க வேண்டும்- சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்திலுள்ள அனைத்து பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்களை தமிழில் வைக்க வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்த அவகாசம் கோரிய மனுவை நான்கு வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர்...