Tag: orders

திருநங்கை வழக்கு… யூ டியூபர் மைக்கேலை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு…

அதிமுக செய்தித் தொடர்பாளரான திருநங்கை அப்சரா ரெட்டி குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து யூ டியூபர் ஜோ மைக்கேல் பிரவீனை விடுதலை செய்து ஆலந்தூர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.தனக்கு எதிராக...

ஐஜி ராஜேஷ்வரி, காவலர்கள், மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தேவையில்லை – மதுரை கிளை உத்தரவு

காவல்துறை ஐஜி ராஜேஷ்வரி IPS, உள்ளிட்ட அதிகாரிகள் மீது சிபிசிஐடி மேல் விசாரணை நடத்த மாவட்ட  நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.புலன் விசாரணை அதிகாரி...

குதிரையாறு அணையிலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவு…

திண்டுக்கல் குதிரையாறு அணையிலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், ஆண்டிபட்டி கிராமம், குதிரையாறு அணையின் இடது...

பெல் நிறுவன விவகாரம்: பணியாளர்களின் பணியை 4 மாதங்களில் வரன்முறைபடுத்த வேண்டும் – நீதிபதி உத்தரவு

திருச்சி பெல் நிறுவனத்தின் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட மறுத்த மத்திய அரசு தொழிற்துறை தீர்ப்பாயம் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், ஒப்பந்த பணியாளர்களின் பணியை நான்கு...

வக்பு சொத்து விவகாரம்…தீர்ப்பாயத்தை அணுக மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

வக்பு சொத்து பதிவு காலவரம்பு விவகாரம் தொடர்பாக வக்பு தீர்ப்பாயத்தை அணுகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வக்பு சொத்துக்களை பதிவு செய்வதற்கான கால வரம்பை நீட்டிக்ககோரிய பல்வேறு நபர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பான விசாரணை...

முன்னாள் எம்.எல்.ஏவின் 11 ஆண்டு கால கோரிக்கை…பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பென்ஷன் மற்றும் பிற பலன்களை வழங்கக் கோரிய இளையாங்குடி திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மதியரசன் கோரிக்கையை ஆறு வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2006 ம்...