Tag: illegal

திருவண்ணாமலையில் சட்டவிரோத கட்டிடங்கள் – அறிக்கை தர உயர்நீதி மன்றம் உத்தரவு!

கிரிவலப்பாதையில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கை தர உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவண்ணாமலை கிரிவல பாதையில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை பற்றி ஜூன் 20க்குள் திருவண்ணாமலை ஆட்சியருக்கு...

சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்ற வேண்டும் – உள்துறை செயலாளர்

தமிழகத்தில் விசா காலம் முடிந்து, சட்ட விரோதமாக தங்கி உள்ள வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை வெளியேற்றுவது தொடர்பாக உள்துறை செயலாளர் தீரஜ் குமார் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.ஜம்மு - காஷ்மீரின்...

கருவில் என்ன குழந்தை…சட்டவிரோத செயலில் ஈடுபட்ட கும்பல்:மடக்கி பிடித்த மருத்துவ குழு

கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறியும் ஸ்கேன் செய்யும் கும்பலை மருத்துவ குழுவினர் 55 கிலோமீட்டர் பின் தொடர்ந்து இரண்டு பெண்கள் உட்பட ஒரு வாலிபரை பிடித்து வேப்பூர் காவல்...

திருவள்ளூரில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுத்து நடவடிக்கை எடுக்க – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு  

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், கொசஸ்தலை ஆற்றுப் படுகைகளில் சட்டவிரோதமாக மணல், சவுடு மண் அள்ளுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்,  அரசுத்துறை அதிகாரிகளுக்கு சென்னை...

‘அமரன்’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை! – சென்னை உயர் நீதிமன்றம்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள அமரன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமரன் படத்தை சட்டவிரோதமாக ஆயிரத்து 957 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகள் ஆகியவற்றில்...

சட்டவிரோதமாக சாலையில் கொடிக் கம்பம் வைத்தவர்கள் மீது நடவடிக்கை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக சாலையில் கொடிக் கம்பம் வைத்தவர்கள் மீத உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ஷ்யாம் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை...