Tag: அறிக்கை

அமைச்சர் நிர்மல்குமாருக்கா விதிமீறலா?…ஒருவாரத்தில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தமிழக அமைச்சர் நிர்மல்குமார் சாமி தரிசனம் செய்வதற்காகக் கோவில் நடை தாமதமாக அடைக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை குறித்து, இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் அடுத்த...

திருவண்ணாமலை சம்பவம் – 5 நாளில் அறிக்கை அளிக்க டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

திருவண்ணாமலையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த விவகாரம் தொடர்பாக தேசிய பெண்கள் நல ஆணையம் தானாக முன்வந்து விசாரணையை தொடங்கியது.  வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை 5 நாட்களுக்குள் வழங்க...

சட்டமன்றத் தேர்தல் – கல்வி சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கல்வித்துறை சிக்கல்கள் மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.இந்த அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்த...

த.வெ.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் விஜய்

த.வெ.க.வின் முழு தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிகழகத்தின் சார்பாக விஜய் தனித்து போட்டியிடுகிறார். அதற்கான முழு தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவா் விஜய் வெளியிட்டுள்ளாா்....

பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு…

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கையை அன்புமணி வெளியிட்டார்.இதனை தொடர்ந்து பேசிய அன்புமணி, “பாமகவுடையது வளர்ச்சிகான தேர்தல் அறிக்கை; தமிழ்நாட்டின் வளர்ச்சிதான் பாமக தேர்தல் அறிக்கையின் அடிப்படை; போதையில்லா தமிழகம் படைப்பதே பாமகவின்...

மகளிர் உரிமைதொகை ரூ.3000… பாஜக அறிக்கையில் அதிரடி வாக்குறுதிகள்

பெண்களை கவரும் வகையில் ”அருணோதய்” திட்டத்தில் மகளிருக்க வழங்கப்படும் உதவித்தொகை ரூ.3000 கே உயர்த்தப்படும் என அசாமில் பாரதிய ஜனதாக கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.அசாம் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக தனது தேர்தல்...