Tag: அறிக்கை

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்….. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அறிக்கை!

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.1979 ஆம் ஆண்டிலிருந்து சினிமா துறையில் பணியாற்றியவர் விஜயகாந்த். கிட்டத்தட்ட 156 படங்களில் நடித்திருக்கிறார். இவர் போலீஸ் அதிகாரியாக பல படங்களில் கம்பீரமாக காட்சியளித்தார்....