Tag: Court

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் ஒத்தி வைப்பு – உச்ச நீதிமன்றம்

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட  வழக்குகள் மே 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திருத்த சட்டத்தின் கீழ் எந்த நியமனங்களையும் மேற்கொள்ளக் கூடாது...

அனைத்து சாதியினரும் உபயதாரர்களாகலாம் – நீதிமன்ற தீர்ப்பு

அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் திருநாகேஸ்வரர் கோவில் உபயதாரர்களாக இருக்கலாம் என்று நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று மக்கள் நீதி இயக்கம் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.குன்றத்தூரில் காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது....

கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சர்களை நியமிக்க அனுமதி – உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.ஸ்ரீரங்கம் உள்ளிட்ட ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில் ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர்கள் மற்றும் பிற ஆகம...

தமிழகத்தையே உலுக்கிய பாலியல் வழக்கில் 6 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு – கோவை மகிளா சிறப்பு நீதிமன்றம்!

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 ஆண்டுகள் கழித்து, குற்றவாளிகளான 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  பொள்ளாச்சியில் 2019-ம் ஆண்டு பிப்ரவரியில்...

ஜம்மு காஷ்மீர் மீதான பொதுநல மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

ஜம்மு காஷ்மீர் மலைப்பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் சுற்றுலா தலங்களிலும் மத்திய பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணியில் நிறுத்த மத்திய அரசு மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசுக்கு உத்தர விட கோரிய...

மெய்தீ மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூக மக்களிடையே வன்முறையை உருவாக்கிய விவகாரத்தில் தவறான செயல்பாடுகளில் ஈடுபட்ட எந்த ஒரு நபரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.மணிப்பூர் மாநிலத்தில் மெய்தீ மக்களுக்கு...