Tag: Court
அரசு நலத்திட்டங்களை குறை சொல்வதற்கென்றே ஒரு கூட்டம் வந்துவிடும் – நீதிமன்றம் அதிருப்தி
அரசு எந்த நலத்திட்டத்தை கொண்டுவந்தாலும் குறை சொல்வதற்கென்றே ஒரு கூட்டம் கிளம்பி வந்துவிடும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகாவில் பெரிபெரியாங்குப்பம், முத்தண்டி குப்பம் கிராமங்கள் உள்ளது....
குட் பேட் அக்லி விவகாரம்: இடைக்கால உத்தரவை நீட்டித்து நீதிமன்றம் அதிரடி…
குட் பேட் அக்லி படத்தில் இசை அமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம்...
திருப்பரங்குன்ற விவகாரம்…நீதிமன்ற தீர்ப்புக்கு தடைவிதிக்க வேண்டும் – சண்முகம் வலியுறுத்தல்
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான தீர்ப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பை தற்போது அமல்படுத்தக் கூடாது என்றும் சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட மாலையிடை அருகே உள்ள தனியார்...
சவுக்கு சங்கர் வழக்கு…சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை 4 முதல் 6 மாத காலத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சவுக்கு சங்கர், காவல்துறையினர் தொடர்ந்து தன்னுடைய...
வக்பு சொத்து விவகாரம்…தீர்ப்பாயத்தை அணுக மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
வக்பு சொத்து பதிவு காலவரம்பு விவகாரம் தொடர்பாக வக்பு தீர்ப்பாயத்தை அணுகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வக்பு சொத்துக்களை பதிவு செய்வதற்கான கால வரம்பை நீட்டிக்ககோரிய பல்வேறு நபர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பான விசாரணை...
முன்னாள் எம்.எல்.ஏவின் 11 ஆண்டு கால கோரிக்கை…பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
பென்ஷன் மற்றும் பிற பலன்களை வழங்கக் கோரிய இளையாங்குடி திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மதியரசன் கோரிக்கையை ஆறு வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2006 ம்...
