Tag: மன்றம்
சிறுவன் கடத்தல் வழக்கு… சிபிசிஐடியின் மெத்தனம்…உயர்நீதி மன்றம் அதிருப்தி
திருவள்ளூர் மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றிய போதும் விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்று அதிருப்தியை தெரிவித்த உயர்நீதி மன்றம்.களாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தனுஷ் தேனியைச் சேர்ந்த...
கடலூர் விவசாயிகளை அப்புறப்படுத்த இடைக்கால தடை…உயர்நீதி மன்றம் உத்தரவு
கடலூர் மாவட்டம் மலையடி குப்பம் பகுதியில் விவசாய நிலங்களில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் மலையடிகுப்பம், கொடுக்ககம்பாளையம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து...
திருமணத்துக்கு முன் மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்க முடியுமா? உயர்நீதி மன்றம்
திருமணத்துக்கு முன்பு ஜோடிகளுக்கு மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் எவ்வாறு உத்தரவிட முடியும் என உயர்நீதி மன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.திருமணத்துக்கு முன்பு ஜோடிகளுக்கு மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்க முடியுமா என...
இலங்கை கைதி மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்யக்கோரி அந்நாட்டு கைதி தாக்கல் செய்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இலங்கையைச் சேர்ந்த சுஜாந்தன் என்பவர் தாக்கல்...
திருவண்ணாமலையில் சட்டவிரோத கட்டிடங்கள் – அறிக்கை தர உயர்நீதி மன்றம் உத்தரவு!
கிரிவலப்பாதையில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கை தர உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவண்ணாமலை கிரிவல பாதையில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை பற்றி ஜூன் 20க்குள் திருவண்ணாமலை ஆட்சியருக்கு...
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்...