Tag: சென்னை

வரலட்சுமி விரதம்: லட்சுமி தேவிக்கான இந்நாளில் தங்கம் விலை நிலவரம்

வரலட்சுமி விரதம் - லட்சுமி தேவிக்கான இந்நாளில்  விரதம் கடைபிடிப்பதால் ஆயுள், ஆரோக்கியம் மட்டுமல்லாது செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. எவ்வளவு தங்க ஆபரணங்கள் இருந்தாலும் தங்கத்தின் மீதான மதிப்பு மற்றும்...

பாடி மேம்பாலம் அருகே வண்ண மீன்கள் சந்தை – அமைச்சர்கள் ஆய்வு

பாடி மேம்பாலம் அருகே புதிய வண்ண மீன்கள் சந்தை அமைப்பதற்கான இடத்தை  அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.சென்னை பாடி மேம்பாலம் அருகே வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உலகத்தரம் வாய்ந்த புதிய வண்ண மீன்கள்...

சென்னையில் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு

சுதந்திரதின விழா தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன.சுதந்திர தின விழா மற்றும் சனி, ஞாயிறு தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் வசிக்கும் வெளியூர் நபர்கள்...

அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கான தங்கும் விடுதி திறப்பு : அமைச்சர் கீதா ஜீவன்

ஆவடி அடுத்த பட்டாபிராம் அன்னமேடு கிராமத்தில் இயங்கி வரும் ஹோப் பொதுநல அறக்கட்டளை மாற்றுத்திறனாளிகளுக்கு  அறிவு சார் பயிற்சிகளை வழங்கி வருகிறது.  இந்த நிலையில் பயிற்சி பெறும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தங்கும் விடுதி...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகம் !

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றினார். பின்னர் உரையாற்றிய அவர்; நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த விடுதலை நாள் வாழ்த்துகள்.விடுதலையை பாடுபட்டு பெற்றுக் கொடுத்த தியாகிகளை போற்றுவோம்....

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள்

78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வேலூர் காவல் ஆய்வாளர் புனிதா, சென்னை காவல் ஆய்வாளர் வினோத்குமார்...