Tag: சென்னை

பால் விலையேற்றம் ஆதாரமற்றவை – ஆவின் நிர்வாகம் விளக்கம்

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.ஆவின் நிறுவனத்தின் மூலமாக விற்பனை செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் லிட்டருக்கு ரூபாய்...

“ஜல்லிக்கட்டு போட்டி ஐபிஎல் மேட்ச் கிடையாது”- நீதிபதிகள் கருத்து

ஜல்லிக்கட்டு போட்டி என்பது ஐபிஎல் மேட்ச் கிடையாது என சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும் என ஐகோர்ட்...

ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்…சாமானிய மக்கள் அதிர்ச்சி…

தங்கம் இன்று காலை சவரனுக்கு ரூ.640 கூடிய நிலையில், தற்போது 2வது முறையாக ரூ.640 கூடியுள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, சவரனுக்கு மொத்தமாக ரூ.1,280 உயர்ந்துள்ளது. வாரத்தின்...

ஐஐடி குளோபல் ரிசர்ச் பவுண்டேஷனை வெளியுறவுத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

ஐஐடி மெட்ராஸ் ஐ உலகின் முதல் பன்னாட்டு பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான ஐஐடிஎம் குளோபல் ரிசர்ச் பவுண்டேஷன் (ஐஐடிஎம் உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளையை) வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார்.சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி...

விமான நிலையத்தில் சுற்றித் திரியும் தெரு நாய்கள்…. பயணிகள், ஊழியர்கள் கடும் அச்சம்!!

சென்னை விமான நிலையத்தில், தெரு நாய்கள் தொல்லைகள் பெருமளவு அதிகரித்துள்ளதால், பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் அச்சமடைந்து வருகின்றனா். இதனை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை விமான நிலையத்தில்...

புத்தாண்டை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும் – மெட்ரோ ரயில் நிர்வாகம்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....