Tag: டிடிவி தினகரன்

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்த வேண்டாம் – டிடிவி தினகரன் வேண்டுகோள்!

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்து வேண்டாமென அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது: “பொதுமக்கள்...

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவு – டிடிவி தினகரன் இரங்கல்..

தோழர் சங்கரய்யா மறைவு ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கும் பேரிழப்பு எனவும், அவரது மகத்தான தியாகம் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல்...

தீவிர சிகிச்சை பிரிவில் சுகாதாரத்துறை – டிடிவி தினகரன் சாடல்..

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சுகாதாரத்துறையை  மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்...

குழந்தைகள் தினம் : ராமதாஸ் , அன்புமணி, டிடிவி தினகரன் வாழ்த்து..

நவம்பர் 14ம் தேதியான இன்று குழந்தைகள் தினம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் : "குழந்தைகளே தெய்வங்கள்.... அவர்களைக் கொண்டாடுவோம், மகிழ்ச்சியடைவோம்! உலகில்...

தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் – டிடிவி தினகரன்

தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்களை டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “தீப ஒளித்திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த திபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்....

மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் குடியிருப்புவாசிகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்

செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர், டோபிகானா தெரு உள்ளிட்ட பகுதிகளில் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் குடியிருப்புவாசிகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியதாவது,...