Tag: தமிழ்நாடு

தமிழக அரசின் கடன் சுமை – திமுக, அதிமுக ஆட்சிகாலத்தில் வாங்கியது எவ்வளவு?

தமிழக அரசின் கடன் சுமை குறித்து திமுக மற்றும் அதிமுக இடையே பெரும் விவதாமாக மாறிவருகிறது. திமுக மீது அதிமுக தொடர்ந்து குற்றச்சாட்டை எழுப்பி வருகிறது. இந்நிலையில் இரண்டு கட்சிகளின் ஆட்சிக் காலத்தில்...

பாஜகவின் தேர்தல் முகவராக தேர்தல் ஆணையம் செயல் படுவது துரதிர்ஷ்டவசமானது – டி.ஆர்.பாலு கண்டனம்

ஒரு நடுநிலையான மற்றும் பாரபட்சமற்ற அரசியலமைப்பு அமைப்பாகச் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் எனும் நிறுவனம், பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தேர்தல் முகவராகச் செயல்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளாா்.எவ்விதப்...

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பேசி வருகிறார் – செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன் வைக்கும் குற்றச்சாட்டுகள் அவருக்கு திமுக மற்றும் துணை முதல்வர் மீதான காழ்ப்புணர்ச்சி காரணம் என  செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளாா்.கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர்...

சாதிவாரி கணப்பெடுப்பு கொள்கை சார்ந்த விவகாரம் இதில் தலையிட முடியாது – நீதிமனறம் திட்டவட்டம்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது என்பது அரசின் கொள்கை சார்ந்த விவகாரம் (Policy Decision) என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகள்...

பரப்புரையில் மயங்கிய வேட்பாளர்….கவனம் ஈர்த்த அமைச்சரின் செயல்…

பரப்புரையின் போது மயக்கமடைந்த அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியனை நேரில் சென்று அமைச்சர் கோவி செழியன் நலம் விசாரித்துள்ளாா். திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரையின் போது அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியனை திடீரென...

ஈரான் போர் நிறுத்தம்…பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சி வரவேற்பிற்குரியது  – வீரபாண்டியன்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதல்களை நிறுத்துவதற்காக பாகிஸ்தான் மற்றும் சீனா எடுத்துள்ள முயற்சியை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்றுள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர்...