Tag: தமிழ் நாடு
‘தி ரைஸ்- எழுமின்’ – 14 வது மாநாடு 2025 ஜனவரி மாதம் நடைபெறுகிறது
உலக தமிழ் தொழில் முனைவோர் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் ஜெகத் கஸ்பர் நாகர்கோவிலில் செய்தியாளா் சந்திப்பில். 'தி ரைஸ்- எழுமின்' அமைப்பு சார்பில் உலக தமிழ் தொழில் அதிபர்கள் மற்றும் திறனாளர்களின் 14 வது ...
வங்கியின் செயல் முறையற்ற சேவைக்கு 30 லட்சம் இழப்பீடு – நுகர்வோர் நீதிமன்றம்
வங்கியிடம் பெற்ற ரூபாய் 52 லட்சம் கடனையும் வட்டியையும் செலுத்திய பின்னர் வாடிக்கையாளருக்கு அசல் ஆவணங்களை வழங்காமல் ஜாமீன் கையொப்பம் செய்தவரிடம் அசல் ஆவணங்களை வழங்கியுள்ள வங்கியின் செயல் முறையற்ற சேவைக்கு வங்கி...
கூட்டுறவு சங்கப் பணியாளர்களை சொந்த ஊருக்கு அருகில் பணியமர்த்த வேண்டும்- டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
கூட்டுறவு சங்கப் பணியாளர்களை சொந்த ஊருக்கு அருகில் பணியமர்த்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை.கூட்டுறவு சங்கப் பணியாளர்களில் பெரும்பான்மையினருக்கு அவர்களின் சொந்த ஊர்கள் மற்றும் வசிப்பிடத்திலிருந்து 100 கி.மீ தொலைவுக்கு அப்பால் பணியிடம்...
மதுரையில் துணை முதல்வர் உதயநிதியின் 47வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது
மதுரை திருப்பரங்குன்றத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது.ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட மெகா கோலப்போட்டியில் மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் அணி...
கணவரின் குடும்பம் தன்னை பாலியல் விவகாரங்களுக்கு உட்படுத்துவதாக – பெண் புகாா்
கணவரின் குடும்பம் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் விவகாரங்களுக்கு உட்படுத்துவதாகவும் காவல்துறையனர் உரிய நடவடிக்கை எடுக்க மறுப்பதாக பெண் ஒருவர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்தவர் செஜா கேத்தரின் இவருக்கும்...
தங்கம் வென்று சென்னை திரும்பும் தங்கமகள் காசிமாவிற்கு மேளதாளங்களோடு உற்சாக வரவேற்பு
அமெரிக்காவில் நடைபெற்ற கேரம் போர்டு உலக சாம்பியன் போட்டியில் சென்னை புது வண்ணாரப்பேட்டை செர்பியன் நகரை சேர்ந்த 17 வயதான காசிமா மகளிர் தனிப்பிரிவு ,இரட்டையர் பிரிவு ,குழுப் பிரிவு என மூன்று...
