Tag: த.வெ.க

“தேர்தல் வாக்குறுதியை மறந்த த.வெ.க அரசு” – சேலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாகப் போராட்டம்!

தேர்தலுக்கு முன்பு ஒப்பந்த தூய்மை பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ள த.வெ.க அரசைக் கண்டித்து, சேலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள்...

விளம்பர மோகத்தால் வினை! போலியோ முகாமில் அத்துமீறிய த.வெ.க நிர்வாகி சஸ்பெண்ட்…

மருத்துவத் தகுதியோ, அரசு அனுமதியோ இன்றி முகாமிற்குள் புகுந்து குழந்தைக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கி, அதனைப் பின்னணி இசையுடன் சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோவாக வெளியிட்ட த.வெ.க மத்திய ஒன்றிய செயலாளர்...

மின்சாரத் துறையா? மின்வெட்டுத் துறையா?” – த.வெ.க அரசுக்கு எதிராக வெடிக்கும் மின்சாரப் பற்றாக்குறை சர்ச்சை!

​தமிழகத்தில் த.வெ.க அரசு பதவியேற்றது முதல் பல்வேறு பகுதிகளில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின்சார வாரியத்தின் நிதிநிலை கடுமையான அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த மே 10-ஆம் தேதி தமிழக...

த.வெ.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை – வீரபாண்டியன் விளக்கம்

தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் முக்கிய விளக்கமொன்றை வெளியிட்டுள்ளார். த.வெ.க தலைமையில் "தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி" என்ற பெயரில்...

த.வெ.க அரசில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியா? கலக்கத்தில் ஆசிரியர்கள்

வெங்கடரமணனை பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சராக நியமிக்கக்கூடாது என ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களும் ஒருமித்த எதிர்ப்பு தெரிவிக்கின்றன.சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம்  வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 108 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை...

நாகர்கோவில் அருகே ரூ.1.75 லட்சம் மோசடி வழக்கில் த.வெ.க பிரமுகர் கைது

நாகர்கோவில் அருகே பைனான்ஸ் நிறுவனம் தொடங்க அனுமதி பெற்று தருவதாகக் கூறி ரூ.1.75 லட்சம் மோசடி செய்ததாக தமிழக வெற்றிக் கழக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.தக்கலை கீழக் கல்குறிச்சியைச் சேர்ந்த ரவிக்குமார், பைனான்ஸ்...