Tag: நீதிபதி

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம்…

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேற்றார். நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரிக்கு ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி...

நீதிமன்றத்திலேயே நீதிபதி மீது அரிவாள் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது – செல்வப்பெருந்தகை

ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதி மீது அரிவாள் வீசப்பட்ட சம்பவம் ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளுக்கு எதிரான அதிர்ச்சி அளிக்கும் செயலாகும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப் பெருந்தகை...

நீதிபதிகளின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் – அமைச்சர் ரகுபதி

திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற இரு நீதிபதிகள் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என இயற்கை வளங்கள் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.சென்னை...

சித்த மருத்துவத்தில் தீர்க்க முடியாத நோய்களே இல்லை – நீதிபதி ஆர்.மகாதேவன்

இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையை கொண்ட தமிழர்கள் உருவாக்கிய சித்த மருத்துவத்தில் தீர்க்க முடியாத  நோய்களே இல்லை என உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் தெரிவித்துள்ளார்.டாக்டர் ஒய்.ஆர் மானெக் ஷா எழுதிய சித்தமிருக்க...

நீதிமன்ற உத்தரவை மீறினால் விளைவு இப்படித்தான்…நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு…

நீதிமன்ற உத்தரவுகளை தொடர்ந்து மீறிய, சேலம் மாவட்டத்தை சேர்ந்த தாசில்தார், அவரது சொந்த பணத்தில், அரசு பள்ளியில் சேதமடைந்த கழிப்பறையை கட்டித் தர வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.சேலம்...

நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம்: நீதித்துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

நேர்மையான நீதிபதி ப.உ.செம்மல் பணியிடை நீக்கம்  அதிர்ச்சி தருகிறது.  நீதித்துறை உடனே இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ச.ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...