Tag: பாஜக

பணமோசடி வழக்கில் பாஜக மாவட்ட தலைவர் கைது

பணமோசடி வழக்கில் பாஜக மாவட்ட தலைவர் கைதுஒன்றிய அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த வழக்கில் விருதுநகர் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் வி.கே.சுரேஷ் கைது செய்யப்பட்டார்....

கள்ளச்சாராயம் வாங்குவதற்கு வறுமையே காரணம்- வானதி சீனிவாசன்

கள்ளச்சாராயம் வாங்குவதற்கு வறுமையே காரணம்- வானதி சீனிவாசன்டாஸ்மாக் மது கடைகளில் வாங்காமல், கள்ளச்சாராயம் வாங்குவது ஏன் என்பதற்கான காரணங்களை தமிழக அரசு கண்டறிய வேண்டும். இதற்கு வறுமை மிகமிக முக்கிய காரணம் என...

திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கும் பாஜக! பின்னணி என்ன?

திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணிக்கு வர நினைக்கிறார் திருமாவளவன் என்ற பேச்சு இருந்து வருகிறது. திமுக கூட்டணிக்கு பாமக வந்தால் திருமாவளவன் இந்த முடிவை எடுப்பார் என்று சொல்லப்பட்டு வருகிறது...

கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் முடிவிற்கு வந்தது

கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் முடிவிற்கு வந்தது கர்நாடகா மாநிலத்தில் 136 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெற்று  மதவாத அரசியலுக்கு தற்காலிக முற்றுப் புள்ளி வைத்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 224 தொகுதிகளுக்கு சட்டப் பேரவை பொதுத்...

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 136 இடங்களில் முன்னிலை

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 136 இடங்களில் முன்னிலை 224 தொகுதிகளை கர்நாடகா சட்டமன்றத்திற்கு மே 10-ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது.இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை...

காங்கிரஸ்க்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

காங்கிரஸ்க்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த மே 10- ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும்...