Tag: பாஜக

உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது பாஜக அரசு- எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சனம்…

“ஒரு கார்பன் மாதிரி கூட கண்டறியாமல், நதியையே கண்டறிந்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது பாஜக அரசு” என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்தளப்பதிவில், “ராஜஸ்தானில் உள்ள...

அடுத்த பிரதமர் அமித்ஷா! வேலை தீவிரம்! அலறும் ஆர்எஸ்எஸ்!

பிரதமர் மோடிக்கு 75 வயது நிறைவடைவதால், அடுத்த பிரதமராக யோகி ஆதித்யநாத்தை கொண்டு வர ஆர்.எஸ்.எஸ் தீவிரமாக முயற்சித்து வருகிறது. ஆனால் மோடி தரப்பில் அமித்ஷாவை அடுத்த பிரதமராக அறிவிக்க வேண்டும் என்று...

18 தொகுதிகளின் நிர்வாகிகளே களத்திலிறங்கி ஆய்வு செய்ய பாஜக மேலிடம் உத்தரவு…

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக 18 தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தி பணிகளை மேற்கொள்ள பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சிவகங்கை, விருதுநகர், மதுரை, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட...

பாஜக நியமன MLA 3 பேர் ராஜினாமா… சபாநாயகர் ஆலோசனை

புதுச்சேரியில் பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி சபாநாயகர் செல்வத்துடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக 3 எம்.எல்.ஏ.க்களும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரியில் பாஜக...

பாஜக கூட்டணி குறித்து கீ.வீரமணி விமர்சனம்

பாஜகவினர் இந்துக்களை ஒன்று சேர்க்கிறோம் என்று மாநாட்டை அமைத்தார்கள். ஆனால் அவர்கள் கூட்டணியையே சரியாக அமைப்பார்களா எனக் கேள்வி எழுகிறது என திராவிடர் கழக தலைவர் கீ வீரமணி தெரிவித்துள்ளாா்.முன்னாள் பிரதமர் வி.பி...

பாஜக கூட்டணியை உடைப்பதற்கான முயற்சி நிறைவேறாது-நயினார் நாகேந்திரன்

பாஜக கூட்டணியை உடைப்பதற்கான முயற்சி நிறைவேறாது என, அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.மிசா கால தியாகிகள் பொன்விழா நிகழ்ச்சி, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று நடைபெற்றது....