Tag: முதல்வர் விஜய்

முதல்வர் விஜயின் கர்நாடகப் பயணம் மற்றும் அரசியல் கள நிலவரங்கள் – ரங்கராஜ் பாண்டேவின் சிறப்புப் பார்வை!

காவிரி மேகதாட்டு விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய் கர்நாடகாவிற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்த உள்ள தகவல் மற்றும் தற்போதைய தமிழக அரசியல் கள நிலவரங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தனது...

காமன்வெல்த் பளுதூக்குதல்: வெள்ளி வென்ற தமிழக வீரருக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை – முதல்வர் விஜய் அறிவிப்பு!

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு முதல்வர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அத்துடன், அவரது சாதனையைச் சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு...

முதல்வர் விஜய்க்குத் தெரியாமல் அரங்கேறும் லஞ்ச வேட்டை: கூட்டணி கட்சியை அலறவிட்ட உயர் அதிகாரி விவகாரம்!

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைமையிலான தற்போதைய ஆட்சியில், அரசுத் துறை ஒன்றில் நிலவி வரும் கடுமையான லஞ்சப் புகார்களும், உயர் அதிகாரியின் தன்னிச்சையான போக்கும் ஆளும் கூட்டணி வட்டாரத்தில் பெரும் புயலைக்...

முதல்வர் விஜய் மௌனம் கலைக்க வேண்டும் – காவல் மரணங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்தில் விசாரணைக் கைதிகள் காவல் நிலையங்களில் அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ள நிலையில், இது குறித்து முதலமைச்சர் விஜய் எப்போது மௌனம் கலைப்பார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாம்...

முதல்வருக்கு டெல்லியைக் கண்டாலும் பயம்; மாணவர்களைக் கண்டாலும் பயம்: மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் விமர்சனம்!

நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், தமிழக முதலமைச்சரின் செயல்பாடுகள் மற்றும் அஞ்சும் போக்கைக் கண்டித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன்...

இது சினிமா கிடையாது! ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக வேண்டும் என்றால் சொன்ன வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் சாடல்!

"இது சீன் பண்ணுவதற்கோ, போட்டோ ஷூட் எடுப்பதற்கோ, ரீல்ஸ் போடவோ சினிமா கிடையாது; பல கோடி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை" என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.கடலூரில்...