Tag: மோசடி

கொரட்டூர்: ரூ.57 லட்சம் பங்குச் சந்தை மோசடி-இருவர் கைது

பங்கு சந்தையில் மூதலீடு செய்தால்,அதிக லாபம் தருவதாக கூறி ரூ.57 லட்சம் மோசடி செய்த வழக்கில் முகவராக செயல்பட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர். சென்னை அருகே கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்தர் பரீக்...

இந்தியா முழுவதும் சைபர் கிரைம் மோசடி; கோடி கணக்கில் கொள்ளை- இளைஞர்கள் 3 பேர் கைது

இந்தியா முழுவதும் சைபர் கிரைம் மோசடி மூலம் பல கோடி ரூபாய் சுருட்டிய மத்திய பிரதேச இளைஞர்கள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது. கோவையை சேர்ந்த ஜார்ஜ் (75) என்பவர் மீது மும்பையில்...

புதையல் கிடைத்து இருப்பதாக கூறி மோசடி – பெண் ஒருவர் கைது

புதையல் கிடைத்து இருப்பதாக கூறி போலி நகைகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்த கர்நாடக மாண்டிய மாவட்ட கும்பலை சேர்ந்த பெண் ஒருவரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள...

இணையத்தில் ரிவ்யூ கொடுங்க பணம் சம்பாதிங்க என கூறி லட்சக்கணக்கில் மோசடி

இணையத்தில் ரிவ்யூ (Review) கொடுத்தால் கோடி கணக்கில் வருமானம் - ஆசை வார்த்தை கூறி லட்சக்கணக்கில் கொள்ளை. தூத்துக்குடியில், இணையதளத்தில் ரிவ்யூ (Review) கொடுப்பதன் மூலம் பணம் சம்பதிக்கலாம் என்று டெலிகிராம்-ல் மெசேஜ் அனுப்பி...

காவல்துறை உதவி ஆய்வாளர் என கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

தூத்துக்குடியில் கங்கா தேவி என்ற இளம் பெண் காவல்துறையில் உதவி ஆய்வாளராக சென்னையில் பணிபுரிகிறேன் என ஏமாற்றி  தன்னுடன் படித்த சக தோழிகளின் வீட்டில் தாலி, மற்றும் செல்போன் பணம் திருட்டில் ஈடுபட்ட...

போலி பேடிஎம் ஆப் மூலம் கால் டாக்ஸி டிரைவர்களிடம் மோசடி

”நம்ம யாத்திரி” கால் டாக்ஸி நிறுவனத்துடன் இணைத்து தங்கள் கார்களை ஓட்டும் டிரைவர்கள் எட்டு பேர்  சில தினங்களுக்கு முன் சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசில்  புகார் அளித்தனர்.புகாரில் ”புழுதிவாக்கத்தில்...