Tag: மோசடி
மக்காச்சோளம் அனுப்புவதாக கூறி ரூ.10 கோடி மோசடி! தொழிலதிபர் கைது!
திண்டுக்கல்லை சேர்ந்த வியாபாரியிடம் இனிப்பு வகை மக்காச்சோளம் அனுப்புவதாக கூறி ரூ.10 கோடி மோசடி செய்த சேலத்தைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளாா்.திண்டுக்கல், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (48) இவர்...
இராயப்பேட்டையில் வீடு அபகரிப்பு – ரூ.27 லட்சம் மோசடி செய்த நபர் கைது
சென்னையின் இராயப்பேட்டையில், வெளிநாட்டில் வசித்து வந்த பெண்ணின் வீடு மற்றும் கடைகளை அபகரித்து, பிறரிடம் வாடகைக்கு விட்டு, ரூ.27 லட்சம் மோசடி செய்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பெருங்குடியில் வசித்து வரும் சாரா...
ரூ.2.38 கோடி மோசடி செய்த வங்கி நகைமதிப்பீட்டாளர்!
போலியான தங்க நகைகளுக்கு கடன் கொடுத்து வங்கியை ஏமாற்றி ரூ.2.38 கோடி மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டனா்.எடுப்பலபட்டி விஜய சங்கர், துணை மேலாளர் (கனரா வங்கி, மிண்ட் கிளை, அண்ணாசாலை) என்பவர்...
மோசடியில் ஈடுபட்ட டிப் டாப் ஆசாமி கைது…
முதியவரிடம் பழகிய நபர் போல் பேசி 50 ஆயிரம் பணம் ஏமாற்றிய ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனா்.சென்னை அண்ணாநகர் T பிளாக் எட்டாவது தெருவில் வசித்து வருபவர் உமா சங்கர் (72). இவர்...
105 பேரிடம் ரூ. 1 கோடியே 32 லட்சம் மோசடி! வாலிபருக்கு 10 ஆண்டு சிறை!
ஈமு கோழி பண்ணை மோசடி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சந்தியா பவுல்டர் பார்ம்ஸ் என்ற ஈமு...
ஜவுளிக்கடையில் பயோமெட்ரிக் பதிவுகளை அழித்துவிட்டு நூதன மோசடி!
இராயபுரம் பகுதியில் ஜவுளிக்கடையில் துணிகளை திருடிய ஊழியர்கள் இருவரை போலீசாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள துணிகள் மீட்கப்பட்டன.சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் இம்ரான்கான்,என்பவர் அதே பகுதியில் ஜவுளிக்கடை...
